வேதாரண்யம் கடற்கரையில் நடக்கும் மீன்கள்

தரையில் நடக்கும் மீன்கள் தரையில் நடக்கும் மீன்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம். “மட் ஸ்கிப்பர்’ என்னும் மீன் தரையில் நடக்கும். இவை வெப்பமண்டலப் பகுதிகளின் கடற்கரையோரமுள்ள நீர் குட்டைகளிலும், சேறு, சகதி நிறைந்த இடங்களிலும் காணப்படும் வேதாரண்யம் கடற்கரையில்  இந்த மீன்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம்  கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது, நீரை விட்டு சில மீட்டர் தூரம் வரை வந்து உணவு சேகரிக்கின்றது , ஆள் நடமாட்டம் தெரிந்தால் திடு..திடுவென ஓடி நீருக்குள் விழுந்துவிடும்,

தரையில் நடக்கும் மீன்கள்

தரையில் நடக்கும் மீன்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம். “மட் ஸ்கிப்பர்’ என்னும் மீன் தரையில் நடக்கும். இவை வெப்பமண்டலப் பகுதிகளின் கடற்கரையோரமுள்ள நீர் குட்டைகளிலும், சேறு, சகதி நிறைந்த இடங்களிலும் காணப்படும்

வேதாரண்யம் கடற்கரையில்

 இந்த மீன்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம்  கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது, நீரை விட்டு சில மீட்டர் தூரம் வரை வந்து உணவு சேகரிக்கின்றது , ஆள் நடமாட்டம் தெரிந்தால் திடு..திடுவென ஓடி நீருக்குள் விழுந்துவிடும், சிறிது நேரம் அமைதியாக இருந்தால் மீண்டும் கரைக்கு வரும், நீங்கள் அசையாமல் இருந்தால்  இதன் விளையாட்டை கண்டுகளிக்கலாம்.

எப்படி நடக்கிறது?

இந்த மீனுக்கு வலிமையான துடுப்புகளும், மார்பு தசைகளும் உண்டு. இவற்றைப் பயன்படுத்தி மட் ஸ்கிப்பர் மீன்கள் தண்ணீரிலிருந்து தரைக்கு வருகின்றன. எப்படி கடற் சிங்கங்களால் தரையில் நடக்க முடிகிறதோ அதே போல் இவையும் நடக்கின்றன…
3 comments

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

3 Comments

 • Banu
  28/02/2018, 6:21 PM

  வாவ்

  REPLY
 • செல்லப்பா
  28/02/2018, 9:21 PM

  நல்ல தகவல்.. நன்றி! வாழ்த்துக்கள்..

  REPLY

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos