• எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு 20 நாள்களுக்குப் பிறகு குழாயைச் சரிசெய்யும் ஓஎன்ஜிசி நிறுவனம்.0

  ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் உடைப்பு. கதிராமங்கலம் அருகே மதகடி என்னும் இடத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைந்த எண்ணெய்க் குழாயைச் சரி செய்யும் பணி நேற்று (மே 15) தொடங்கியுள்ளதால், அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மதகடி மயானம் சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் வெளியேறிய கச்சா எண்ணெய் அருகில் நடராஜன்

  READ MORE
 • வயிற்றில் சிசுவோடு போராடிய Super Singer ராஜலெட்சுமி.

  வயிற்றில் சிசுவோடு போராடிய Super Singer ராஜலெட்சுமி.0

  நெடுவாசல் போராட்டத்தில் Super Singer ராஜலெட்சுமி. உலகே வியந்து பார்த்த நெடுவாசல் போராட்டத்தில் நம்  வீர மங்கையின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை  மறக்க முடியுமா? ஆம் கணவனின் அரவனைப்போடு வயிற்றில் சிசுவை சுமர்ந்தபடி களத்திற்கு வந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக இவர் எழுப்பிய குரல் கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கரைத்துவிடும் . புதுகையின் வரலாற்றில் தடம் பத்தித்த வீர மங்கை ராஜலெட்சுமி குறித்த சுவாரசியமான விடயங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், –வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார். ராஜலெட்சுமி   ராஜலெட்சுமி

  READ MORE
 • சித்தன்னவாசல்..0

  சித்தன்னவாசல் புதுக்கோட்டையில்  உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை சிற்பங்கள்  மற்றும் குகை ஓவியங்களுக்கு புகழ் பெற்றவை. 1000 – 1200 ஆண்டு பழமையானவை சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 – 1200 ஆண்டு பழமையானவை அன்னவாசல் செல்லும் வழியில் இந்தியா விடுதலை அடைந்த பிறகு

  READ MORE