• மன மகிழ்வு தரும் மனோரா!2

  நினைவுச்சின்னம் தான் மனோரா. 1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச்சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். மனோராவின் அமைப்பு 5 அடி உயரம் கொண்ட மனோரா அருங்கோண வடிவில் எட்டு அடுக்குகளை கொண்டது. மராட்டியர்களின் கட்டிடகலைக்கு உதாரணமாய் விளங்கும் இந்த கோட்டையை சுற்றி மதில் சுவரும் அதன் உள்ளே அகழியும் இருக்கிறது. கடற்கரை ஓரத்தில் இருக்கும்

  READ MORE
 • ஒரு காலத்தில் நாட்டுக்கே உணவு கொடுத்த தஞ்சைக்கு சத்தீஸ்கரிலிருந்து அரிசி இறக்குமதி..!0

  ஒரு காலத்தில்  நாட்டுக்கே உணவு கொடுத்தது. நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம். ஒரு காலத்தில்  நாட்டுக்கே உணவு கொடுத்தது,லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள். ஆனால், இன்றைய யதார்த்த நிலையோ நெஞ்சை கனமாக்குகிறது. தற்பொழுது வெளிமாநிலத்திலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையை கெடுத்துள்ளது. சதீஸ்கர் மாநிலத்திலிருந்து ரயில் மூலமாக இறக்குமதி செய்யப்பட அரிசி. தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரேசன் கடைகள் மூலமாக விநியோகம் செய்ய 3660 டன் அரிசி சதீஸ்கர் மாநிலத்திலிருந்து

  READ MORE
 • தஞ்சை பெரியகோவில்0

  ஒரே கல்லால் ஆன நந்தி தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் இராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய சிலையாகும். இதன் முதன்வாயில் கேரளாந்தகன் கோவில் . ஒரு கல்லால் ஆன இரு பெரும் தூண்கள் அங்கே ஒரு கல்லால் ஆன இரு பெரும் தூண்கள் உள்ளன. ஐந்து நிலைகள் கொண்ட கருங்கல் கோபுரம். வாயிலின் மீது உள்ளது. அடுத்த வாயில் இராஜராசன் திருவாயில் அது மூன்று நிலை கொண்ட கருங்கல்

  READ MORE