• டெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc கிணறுகள்.0

  டெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc  கிணறுகள். தாங்குமா திருவாரூர்?   பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, சுற்றிலும் லேசர் வளையங்கள் பாதுகாப்பில் இயங்கி கொண்டிருக்கும் கரையங்காடு ongc நிறுவனத்தின் எண்ணை கிணற்றிற்கு அருகே சுமார் 1000 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ள விளாங்காடு கிராமத்தில்  புதிய எண்ணை கிணறுகள் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது ongc நிறுவனம். சமூக ஆர்வலர்களை அவமதிக்கும் நோக்கம்.. கடந்த ஆண்டு இந்த நேரங்களில் கரையங்காடு அதன் சுற்று வட்டார

  READ MORE
 • திருத்துறைப்பூண்டிச் கிருஷ்ணசாமிக்கு பெருகவாழ்ந்தான் கிளை நூலகத்தில் அஞ்சலி!

  திருத்துறைப்பூண்டிச் கிருஷ்ணசாமிக்கு பெருகவாழ்ந்தான் கிளை நூலகத்தில் அஞ்சலி!0

  நீட் தேர்வு எழுத மகனை எர்ணாகுளம் அழைத்துச்சென்ற திருத்துறைப்பூண்டிச் சேர்ந்த கிருஷ்ணசாமிக்கு பெருகவாழ்ந்தான் கிளை நூலகத்தில் பெருகவாழ்ந்தான் இளைஞர் பேரவை,நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அஞ்சலி. திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனக்கு தெரிந்தவர் மூலம் மகனை தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.  அன்று  காலை முதலே

  READ MORE
 • பெருவையில் கூடும் பெரும் திரள் கூட்டம்..0

  பெருகவாழ்ந்தான் கிராமத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம். காவிரி உரிமைக்காக தமிழகமே போராடி வரும் நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த பெருகவாழ்ந்தான் கிராமத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை பெருகவாழ்ந்தான் இளைஞர்பேரவை இளைஞர்கள். ஏற்பாடு செய்துள்ளனர். மாற்று கோணத்தில் பார்க்கப்படும் பொதுக்கூட்டம் . மற்ற பொதுக்கூட்டத்தை போல எளிதில் இந்த பொதுக்கூட்டத்தை நம்மால் கடந்து செல்ல முடியாது. ஏனென்றால் இந்த பொதுக்கூட்டத்தில்  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன். பச்சை தமிழகம் கட்சி தலைவர்

  READ MORE
 • இராணுவ மயமாகி வருகிறதா ? திருவாரூர் மாவட்டம்..!

  இராணுவ மயமாகி வருகிறதா ? திருவாரூர் மாவட்டம்..!0

  இராணுவ மயமாகி வருகிறதா ? திருவாரூர் மாவட்டம். மன்னார்குடி, கடமங்குடி, முத்துப்பேட்டை, அம்மாபேட்டை என இராணுவ அணிவகுப்பின் பட்டியல் தினம்..தினம்.. நீள்கிறது. கடந்த ஒரு வாரமாக மத்திய அதிரடி போலிஸ் பாதுகாப்புடன் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு. ப்படை ஒவ்வொரு பகுதியிலும் காரணமே இல்லாமல் அணிவகுப்பு நடத்திக்கொண்டிருக்கிறது என அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துக்கொண்டிருப்பது இது ஒரு உளவியல் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல் என்பதை காட்டுகிறது…   திருவாரூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் போலிசாரின் உதவியுடன் நீல நிற

  READ MORE
 • திருவாரூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை!0

  திருவாரூர் மாவட்டத்தில் விமான நிலையம். திருவாரூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்திய- மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள் தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூர். ”முன்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் இடம்பெற்றது. மாவட்டத் தலைநகர் தஞ்சாவூர் என்பதாலும் தஞ்சாவூர் நகரத்திலிருந்து மிக நீண்ட தூரத்தில் திருவாரூர் மற்றும் இதன் சுற்றுவட்டார ஊர்கள் இடம்பெற்று இருந்ததால், இவை வளர்ச்சி அடையாமல் நீண்டகாலமாக பின் தங்கியே இருந்தது. அடிப்படை வசதிகள் பெறுவதற்குக்கூட தஞ்சாவூர்

  READ MORE
 • திருவாரூர் தேர்..0

  சித்திரை மாதத்தில் தேர் திருவிழா ஆசியாவிலேயே மிக உயரமான தேர்.. அழகான தேர்.. என்ற பெருமைகளுக்கு எல்லாம் உரியது திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர். திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே உயரமான தேர் திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும். திருவாரூர் தேர் 96அடி உயரமும் 360 டன் எடையும் கொண்டது.இந்த தேர் 6 மீட்டர், 1.2 மீட்டர், 1.6 மீட்டர் 1.6மீட்டர் என 4

  READ MORE

Latest Posts

Top Authors