• என்ன செய்துவிடும் இந்த “ரெட் அலர்ட்”..?

  என்ன செய்துவிடும் இந்த “ரெட் அலர்ட்”..?0

  ரெட் அலர்ட் ரெட் அலர்ட் என்றால் என்ன ? வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட். நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும். தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை

  READ MORE
 • ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா ?

  ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா ?0

  கடந்த 50 நாட்களாக விலையேற்றம். நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்ததும் போதும் செல்லாக்காசுகள் மதிப்பில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறு முகம் தான். கடந்த ஜூலை மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்களே இந்த விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் கடந்த 50 நாட்களாக இதன் விலை அதிகரித்து வருகிறது கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.81.75-ஆகவும், டீசல் விலை ரூ.74.41-ஆகவும் இருந்தது. இதைத்

  READ MORE
 • யார் இந்த சோபியா ?

  யார் இந்த சோபியா ?0

  “பாசிச பா.ஜ.க ஒழிக” எனக் கோஷமிட்டதற்காக, கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனையற்ற ஜாமீனில் வெளிவந்திருக்கும் சோபியாவின் பின்னணி தகவல்.. இவர் ஜெர்மனியில்  பட்டப்படிப்பை முடித்துவிட்டு, கனடாவில் மொண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் (university of montreal), கணிதத்தில் பி.எச்டி  பயின்றுவருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், சமீபத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு கலவரம் நடந்தபோது, இந்தப் கலவரத்தின் பின்னணி பற்றியும், வேதாந்தா நிறுவனம் செய்யும் அரசியல் பற்றியும் சமூக வலைதளங்களில் எழுதி வந்தவர். இதைத் தொடர்ந்து, ’தி போலிஸ் ப்ராஜெக்ட்’ (The

  READ MORE
 • மோமோவை கண்டு பயம் வேண்டாம்…!

  மோமோவை கண்டு பயம் வேண்டாம்…!2

  என்ன இருக்கு இந்த மோமோ சேலஞ்சில்?           உங்கள் அந்தரங்கம் சந்திக்கு வரும் என்ற மிரட்டல், அதன் மூலம் உங்களை ஆட்டி வைப்பதுதான் மூலம். ஒவ்வொருவருக்கும் அவரவர் கையிலிருக்கும் செல்போன் ஒரு அந்தரங்கத் தகவல் மையம் எனலாம். நீங்கள் ரகசியமாக எடுக்கும் போட்டோக்கள், வீடியோக்கள், உங்கள் உறவினர்களை எடுக்கும் போட்டோக்கள், வெளியிட முடியாத உங்களது அந்தரங்கங்கள் அடங்கியது உங்களது செல்போன் என்றால் அது மிகையல்ல. படம் எடுத்தோம் அழித்துவிட்டோம் என்பதெல்லாம் ஹைதர்

  READ MORE