• ஃபேமிலி பிக்பாஸ்

    ஃபேமிலி பிக்பாஸ்0

    ஃபேமிலி பிக்பாஸ் எனும் ஃபேமிலி லிங்க் ஆப்… ஃபேமிலி லிங்க்‘ என்னும் வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டை வரையறை செய்யலாம். இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்த கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதுமானது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ மொபைலைப் பயன்படுத்தியது போதும் என்னும்போது மொபைலை லாக் செய்ய முடியும். அத்துடன் செயலிகளை ப்ளாக் செய்யவோ, தரவிறக்கம் செய்வதையோ தடுக்க முடியும். முக்கியமாக தங்களின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள்

    READ MORE
  • நெருக்கடிக்குள் உள்ளதா தமிழ்த் தேசியம்?

    நெருக்கடிக்குள் உள்ளதா தமிழ்த் தேசியம்?0

    தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் பலதையும் பத்தையும் பற்றி ஒரு முறை பேசி;க்கொண்டிருந்தபோது அவர் ‘நான் எதுவந்தாலும் தேசியத்தின் பக்கந்தான். நூம் தேசியத்தை கடைசிவரை விட்டுக்கொடுக்க முடியாது’ எனக் கூறினார். தேசியம் எனப் பேசும்போது நீங்கள் எதைக் கருதகின்றீர்கள்? எதை விளங்கிக் கொள்கின்றீர்கள்? என அவரிடம் கேள்வி கேட்டு உரையாடிய அப்போது சூழ்நிலை அனுமதிக்கவில்லை. ஆயினும் அங்குமிங்குமாகத் தொடர்கின்ற பயணங்களின் தனிமையில் இக்கேள்வியை அசை போட்டபோது மேலும் சில கேள்விகளும், எண்ணங்களும் தோன்றின.

    READ MORE
  • ஏழு தமிழர் விடுதலையை தடுக்கிறாரா ஆளுநர்?

    ஏழு தமிழர் விடுதலையை தடுக்கிறாரா ஆளுநர்?0

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட பேரறிவாளன், ராபட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், முருகன , நளினி ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அமைச்சரவையும் ஏழு நபர்களை விடுவிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல்

    READ MORE
  • காவிரி டெல்டா பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்0

    ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடி யாக வெளியேற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களின் சூழலியலை அழித்துவரும் ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடி யாக வெளியேற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் 04.03.2018 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகள், அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் ‘காவிரி டெல்டா வாட்ச்’ என்ற அமைப்பு ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் முறையான அனுமதி இல்லாமல் ஓஎன்ஜிசி செயல்படுவதை

    READ MORE
  • ONGC குழாய் உடைப்பு.0

    நடப்பு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் எண்ணை மற்றும் எரிவாயுவை கொண்டு செல்ல பல்வேறு கிராமங்களின் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எண்ணை கசிவு ஏற்பட்டு வயலில் ஓடுவதால் விவசாயம் மற்றும் நிலத்தடி குடிநீர் பாதிக்கப்படுவதாக கூறி   திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு இந்நிலையில் பிப்ரவரி 24 அன்று காலையில் ,  எருக்காட்டூர் கிராமத்தில் பூமிக்கடியில் தனசேகரன் என்பவரது வயலில் அமைக்கப்பட்டிருந்த

    READ MORE