• கரையை கடந்தது கஜா புயல்..

  கரையை கடந்தது கஜா புயல்..0

  அதிகாலை 1 மணியளவில் வேதாரணியத்தில் கரையை கடக்க தொடங்கிய புயல் டெல்டாவை விட்டு முழுமையாக 8 மணியளவில் வெளியேறும் என எதிபார்க்கப்படுகிறது. கஜா புயலின் வேகம், 14 கி.மீ-யிலிருந்து 26 கி.மீ-யாக உள்ளது.பொதுமக்கள் அலட்சியமாக இருந்திட வேண்டாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கஜா புயல் மணிக்கு 90 முதல் 120 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்றாக வீசக்கூடும் என்று சொல்லப்படுவதால், பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் செய்து

  READ MORE
 • கஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்…

  கஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்…1

  கஜா புயல் பற்றி வானிலை செல்வகுமார்   வங்க கடலிலில் நிலை கொண்டிருக்கும் கஜா புயலானது  தற்பொழுது கரையை கடக்கும் இடமாகிய வேதாரநியதிற்கு கிழக்கு வடகிழக்கு எர்திசையில் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது .தென் மேற்கு திசை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. இனிமேல் மணிக்கு 100 km வரை வேகமும் 20 km வேகம் வரை நகரத்தொட்டங்கும் . படிப்படியாக தீவிர புயலாக வேதாரணியத்தை இலக்காக கொண்டு நகர்ந்து வருகிறது.இந்த புயல் தீவிர புயலாக கரையை கடக்கும்,

  READ MORE